அடுத்த 5 ஆண்டுகளில் சென்னைக்கான வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன? திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

திமுகவின் தனி தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

View More அடுத்த 5 ஆண்டுகளில் சென்னைக்கான வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன? திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே? – அண்ணாமலை கேள்வி?

உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

View More உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே? – அண்ணாமலை கேள்வி?

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு : முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன….?

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.

View More அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு : முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன….?

“ஒரு வாரத்தில் அதிமுக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

யார் யாருக்கு எங்கு வெற்றி வாய்ப்புகள் இருக்கிறதோ அங்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “ஒரு வாரத்தில் அதிமுக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள் – நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டு வரைவு அறிக்கைகளை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.

View More தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள் – நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சீமான்!

ஜன.20ல் தேர்தல் அறிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் : தவெக அறிவிப்பு..!

தவெக, தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனை கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ஜன.20ல் தேர்தல் அறிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் : தவெக அறிவிப்பு..!

‘ஆண்களுக்கு இலவச பேருந்து வசதி’… ‘மகளிருக்கு மாதம் ரூ.2000’ – தேர்தல் வாக்குறுதியில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150நாட்களாக உயர்த்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வாக்குறுதிகளில் அறிவித்துள்ளார்.

View More ‘ஆண்களுக்கு இலவச பேருந்து வசதி’… ‘மகளிருக்கு மாதம் ரூ.2000’ – தேர்தல் வாக்குறுதியில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

75% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து? மத்திய அரசு கூறுவது என்ன?

75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை வழங்கவில்லை என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

View More 75% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து? மத்திய அரசு கூறுவது என்ன?
Jammu & Kashmir Assembly Elections - #Congress Party Makes 5 Key Promises!

ஜம்மு & காஷ்மீர் சட்டசபை தேர்தல் – 5முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்ட #Congress கட்சி!

ஜம்மு & காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி ஐந்து முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது…

View More ஜம்மு & காஷ்மீர் சட்டசபை தேர்தல் – 5முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்ட #Congress கட்சி!

“சிஏஏ – திரும்பப் பெறப்படும், என்ஆர்சி- நிறுத்தப்படும்!” – திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

சிஏஏ-வை திரும்பப் பெறுதல், என்ஆர்சி-ஐ நிறுத்துதல் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை திரிணமூல் காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி,…

View More “சிஏஏ – திரும்பப் பெறப்படும், என்ஆர்சி- நிறுத்தப்படும்!” – திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!