“நெரிசலில் நெளியும் சென்னை” நியூஸ் 7 தமிழ் களஆய்வு: மக்கள் சொல்லும் தீர்வு என்ன?
மெட்ரோ பணிகளால் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்துச் சிக்கல்கள் குறித்தும், அப்பகுதி பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகளை குறித்தும் விரிவாகப் பார்க்கலாம். சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும்...