சாலையோர உணவகங்களுக்கு ரேட்டிங் – போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு!!
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை சாலையோர உணவகத்தில் நிறுத்தம் செய்ய உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும் என்றும்,...