“மாற்றுத்திறனாளிகளுக்கு 6% வரி விதிப்பில் மகிழுந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

மாற்றுத்திறனாளிகள் மகிழுந்து வாங்க வழங்கப்பட்டு வந்த 10% வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “மாற்றுத்திறனாளிகளுக்கு 6% வரி விதிப்பில் மகிழுந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

”ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது போலி நாடகம்” – செல்வப்பெருந்தகை கண்டனம்.!

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செலவபெருந்தகை ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது போலி நாடகம் என்று தெரிவித்துள்ளார்.

View More ”ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது போலி நாடகம்” – செல்வப்பெருந்தகை கண்டனம்.!

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பின் ஆவின் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்? அன்புமணி ராமதாஸ்!

ஜி.எஸ்.டி வரிகள் குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பின் ஆவின் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்? அன்புமணி ராமதாஸ்!

ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமல் – வரி தொடர்பான புகார்கள் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு!

ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், NCH செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

View More ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமல் – வரி தொடர்பான புகார்கள் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு!

சிறப்பு தொகுப்பு வேண்டாம்.., ஜிஎஸ்டி பாக்கியை கொடுங்கள்..,- பஞ்சாப் முதல்வர்!

சிறப்பு நிவாரணத் தொகுப்பிற்கு பதிலாக நிலுவை ஜிஎஸ்டி தொகையை தருமாறு பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் கோரியுள்ளார்.

View More சிறப்பு தொகுப்பு வேண்டாம்.., ஜிஎஸ்டி பாக்கியை கொடுங்கள்..,- பஞ்சாப் முதல்வர்!

”ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும்”- நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு!

ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியுள்ளார்.

View More ”ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும்”- நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு!

“உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் பிரதமர் மோடி” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

ஜிஎஸ்டி வரியை குறைத்து ஏழை எளிய மக்கள் பொருட்களை வாங்கும் அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

View More “உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் பிரதமர் மோடி” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

”5 சதவீத ஜிஎஸ்டி விகிதமானது கடந்த 8 ஆண்டுகளாக ஏன் நியாயமானதாக இல்லை..?”- ப.சிதம்பரம் கேள்வி!

தற்போது நியாயமானதாக உள்ள 5% சதவீத ஜிஎஸ்டி வரி விகிதம் ஏன் கடந்த 8 ஆண்டுகளாக நியாயமானதாக இல்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

View More ”5 சதவீத ஜிஎஸ்டி விகிதமானது கடந்த 8 ஆண்டுகளாக ஏன் நியாயமானதாக இல்லை..?”- ப.சிதம்பரம் கேள்வி!

செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை – திருமாவளவளவன் கருத்து!

செங்கோட்டையன் அவர்கள் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்Ru திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை – திருமாவளவளவன் கருத்து!

“ஜிஎஸ்டி வரி குறைப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன்” – எடப்பாடி பழனிசாமி!

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “ஜிஎஸ்டி வரி குறைப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன்” – எடப்பாடி பழனிசாமி!