என்.எல்.சி. விரிவாக்க பணியை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேட்டி!
என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு கொடுக்காமல் தடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவஹிருல்லா தெரிவித்தார். கடலூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில்...