தென்காசியில் முதலமைச்சர் அறிவித்த மழை, வெள்ள நிவாரண நிதியை இதுவரை பெற தவறியவர்கள் நாளை (ஜன.3) பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தென்…
View More தென்காசியில் வெள்ள நிவாரண தொகை பெற தவறியவர்களா நீங்கள்! இதோ உங்களுக்கு மேலுமொரு வாய்ப்பு!district Collector
வெள்ள நிவாரண தொகை பெற நாளை கடைசி நாள் – நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண தொகையை பெற ஜன. 3ம் தேதிதான் கடைசி நாள் என்பதால், டோக்கன் பெற்றவர்கள் நாளை நிவாரண தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.…
View More வெள்ள நிவாரண தொகை பெற நாளை கடைசி நாள் – நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்புதிருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இதுவரை 13 பேர் உயிரிழப்பு! – மாவட்ட ஆட்சியர் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகவும் இதுவரை 13 உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிச. 17,…
View More திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இதுவரை 13 பேர் உயிரிழப்பு! – மாவட்ட ஆட்சியர் தகவல்செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை (டிச.11) முதல் வழக்கம் போல் இயங்கும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்…
View More செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்கனமழை எதிரொலி : திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால்…
View More கனமழை எதிரொலி : திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 4-ம் தேதி (திங்கள் கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத்…
View More 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?கொட்டும் மழையில் நனைந்தபடி பள்ளி மாணவிகள் போராட்டம்!
கனமழை பெய்யும் போதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை என, மழையில் நனைந்தபடியே பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து…
View More கொட்டும் மழையில் நனைந்தபடி பள்ளி மாணவிகள் போராட்டம்!நாகர்கோவில் புனித சவேரியார் தேவாலய திருவிழா: டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்மிக்க கத்தோலிக்க திருத்தலமான, நாகர்கோவில் கோட்டாறில் உள்ள புனித சவேரியார் பேராலயத் திருவிழா கடந்த…
View More நாகர்கோவில் புனித சவேரியார் தேவாலய திருவிழா: டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழா : ஆய்வுகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்!
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனி பெயர்ச்சி விழா முன்னேற்பாடுகள் பாதுகாப்பு குறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் தருமபுரம் ஆதீனம் கட்டளை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்டனர். காரைக்கால் அடுத்த…
View More திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழா : ஆய்வுகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்!காஞ்சிபுரம்: மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் பள்ளி குடிநீர்த் தொட்டி இடிப்பு!
காஞ்சிபுரம் அருகே மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் அரசுப் பள்ளியின் குடிநீர்த் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அடுத்த திருவந்தவார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. …
View More காஞ்சிபுரம்: மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் பள்ளி குடிநீர்த் தொட்டி இடிப்பு!