Tag : colleges

முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு!

Jeni
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், தரவரிசை பட்டியல் இன்று வெளியானது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது....
முக்கியச் செய்திகள் உலகம்

’லவ் பண்ணுங்க பசங்களா…’ – காதலிக்க 1 வாரம் விடுமுறை அறிவித்த சீன கல்லூரிகள்

G SaravanaKumar
சீனாவில் மாணவர்கள் காதலிக்க வேண்டும் என்பதற்காக சில சீன கல்லூரிகள் ஒரு வாரம் விடுமுறை அறிவித்துள்ளன.  சீனாவில் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகிறது. குழந்தைகளின் பிறப்பு விகிதமும் குறைந்துள்ளது. இதனால் கவலையடைந்துள்ள சீன...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் விளையாட்டு

நாளை முதல் ஆரம்பமாகிறது NCL 2023 கிரிக்கெட் தொடர்..!

Web Editor
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்படவுள்ள, கல்லூரிகளுக்கு இடையேயான NCL 2023 T20 கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் நாளை தொடங்குகிறது. செய்தித் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக கல்லூரிகளுக்கு இடையேயான NCL 2023...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் நாப்கின் இயந்திரம் வைக்கலாமே”: நீதிமன்றம் கருத்து

Jayasheeba
தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை வைக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரை கே.கே.நகரை சேர்ந்த பொழிலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு… நாளை விடுமுறையில் உங்கள் மாவட்டம் இருக்கா பாருங்க!

NAMBIRAJAN
வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளையும் கனமழை நீடிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

அதிகனமழை எதிரொலி : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

EZHILARASAN D
தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் நாளை ‘ரெட் அலர்ட்’ – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

NAMBIRAJAN
தமிழ்நாட்டில் நாளை (11-11-22) ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை -அமைச்சர் நமச்சிவாயம்

EZHILARASAN D
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற செவ்வாய்கிழமை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக  அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சிசிடிவி; யுஜிசி நடவடிக்கையின் பின்னணி

Web Editor
ராகிங்கைத் தடுக்க நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த UGC உத்தரவிட்டுள்ளது. 2022-2023 ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ள சூழலில், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங்கை முற்றிலும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைத்து கல்லூரிகளிலும் அம்பேத்கர் படம் – நீதிமன்றம் பரிந்துரை

Dinesh A
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப, சட்டக்கல்வி இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை செய்துள்ளது.   தேனியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்...