உச்ச நீதிமன்ற கவனத்தை ஈர்த்த உ.பி.யை சேர்ந்த 8 வயது சிறுமி…
View More “எனது புத்தகங்களும், பையும் எரிந்துவிடுமோ என்று பயந்துவிட்டேன்”… புத்தகத்தை இறுகபிடித்து ஓடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிறுமி!Demolition
பாபர் மசூதி இடிப்பு தினம் – இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம் !
நெல்லையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இஸ்லாமியர்கள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு இடிக்கபட்டதில் இருந்து ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் அந்த நாளை கருப்பு தினமாக…
View More பாபர் மசூதி இடிப்பு தினம் – இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம் !மகாராஷ்டிராவில் #ShivajiStatue இடிந்த விவகாரம் – எதிர்க்கட்சிகள் போராட்டம்!
மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை இடிந்த விவகாரத்தில் ஆளும் கட்சியின் ஊழலைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் இருந்த 17 ஆம் நூற்றாண்டின் மராட்டிய சாம்ராஜ்யத்தின்…
View More மகாராஷ்டிராவில் #ShivajiStatue இடிந்த விவகாரம் – எதிர்க்கட்சிகள் போராட்டம்!மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு! – 150 பசுக்கள் கையகப்படுத்தப்பட்டன!
மத்தியப் பிரதேசத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் இருந்ததாகக் கூறி காவல்துறையினரால் இடிக்கப்பட்டன. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான மாண்ட்லாவில் மாட்டிறைச்சி விற்பனைக்கு எதிரான நடவடிக்கையில்…
View More மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு! – 150 பசுக்கள் கையகப்படுத்தப்பட்டன!காஞ்சிபுரம்: மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் பள்ளி குடிநீர்த் தொட்டி இடிப்பு!
காஞ்சிபுரம் அருகே மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் அரசுப் பள்ளியின் குடிநீர்த் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அடுத்த திருவந்தவார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. …
View More காஞ்சிபுரம்: மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் பள்ளி குடிநீர்த் தொட்டி இடிப்பு!