26 C
Chennai
June 7, 2024

Tag : Nagercoil

முக்கியச் செய்திகள் தமிழகம்

நெல்லை – சென்னை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

Web Editor
நெல்லை – சென்னை,  நாகா்கோவில் – சென்னை கோடை கால வாராந்திர சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது, நெல்லையிலிருந்து சென்னை எழும்பூா் வரை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

Web Editor
தாம்பரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது, “பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து வாரந்தோறும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

“மருத்துவ கல்லூரி மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Web Editor
மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி – ‘கள்ளக்கடல்’ நிகழ்வால் நாகர்கோவிலில் நடந்த சோகம்!

Web Editor
நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வதர்ஷித் (23). இவர் திருச்சி இருங்களூரில் உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் வேண்டாம் போதை

“போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழக பாஜகதான்!” – அமைச்சர் ரகுபதி

Web Editor
“போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழக பாஜகதான்” என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். நாகர்கோவிலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“பிரதமர் மோடி அடிக்கடி ஏன் தமிழகம் வருகிறார்? என்னதான் உருண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது!” – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

Web Editor
பிரதமர் மோடி அடிக்கடி ஏன் தமிழகம் வருகிறார்? என்னதான் உருண்டாலும் ஒட்டும் மண் தான் ஒட்டும், தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம்...
பக்தி செய்திகள்

நாகர்கோவில் நாகராஜா கோயில் தைத்திருவிழா தேரோட்டம் கோலாகலம்…!

Web Editor
நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தைத்திருவிழாவை முன்னிட்டு இன்று (ஜன.26) தேரோட்டம் நடைபெற்றது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தை மாத...
தமிழகம் பக்தி செய்திகள்

நாகர்கோவில் புனித சவேரியார் தேவாலய திருவிழா: டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

Web Editor
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்மிக்க கத்தோலிக்க திருத்தலமான,  நாகர்கோவில் கோட்டாறில் உள்ள புனித சவேரியார் பேராலயத் திருவிழா கடந்த...
தமிழகம் செய்திகள்

மீன்பாசி குத்தகையை தமிழக அரசு நடத்த வேண்டும் | மீனவர்கள் கோரிக்கை!

Web Editor
மீன்பாசி குத்தகை ஏலம்  தொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கையிட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இன்று உலக மீனவர் தினத்தை ஒட்டி மீனவ பெண்கள் மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இன்ஸ்டா ரீல்ஸ்-க்காக இளைஞர் செய்த வேலை – நாகர்கோவில் பஸ் நிலையத்தில் பரபரப்பு !

Web Editor
சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக இளைஞர் ஒருவர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணை கூட்டத்திற்கு மத்தியில் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy