குற்றாலம் சாரல் திருவிழா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
View More சாரல் திருவிழா மலர் கண்காட்சி மேலும் 2 நாள் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!district Collector
திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
View More திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு – மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு!
நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
View More நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு – மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு!சிவகங்கை | கல்குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் – அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!
கல்குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஆர்.ஐ, வி.ஏ.ஒ பணியிடை நீக்கமும், தாசில்தார் பணியிடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.
View More சிவகங்கை | கல்குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் – அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு!
கோவையில் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளதாக முன்னால அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
View More மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு!தென்காசிக்கு பறந்த கனமழை எச்சரிக்கை… பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில் தென்காசி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
View More தென்காசிக்கு பறந்த கனமழை எச்சரிக்கை… பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7-ம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
View More திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!சர்ச்சை பேச்சு – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாற்றம்!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
View More சர்ச்சை பேச்சு – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாற்றம்!திருப்பரங்குன்றம் விவகாரம் – சுமார் 50க்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்புக்காவல்!
திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக 50க்கும் மேற்பட்ட நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் – சுமார் 50க்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்புக்காவல்!ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி பாகுபாடா? – மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
ஜல்லிக்கட்டில் சாதி பார்த்து அனுமதிக்கும் நடைமுறை ஒருபோதும் கிடையாது என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார்.
View More ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி பாகுபாடா? – மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கம்!