Tag : Tirunelveli

முக்கியச் செய்திகள்

கல் குவாரியில் இருந்து 4வது நபர் இறந்த நிலையில் மீட்பு

Halley Karthik
நெல்லை அருகே கல் குவாரி விபத்தில் சிக்கிய மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4வது நபர் இறந்த நிலையில் திங்கள்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கழுதை பண்ணை தொடங்கிய பட்டதாரி இளைஞர்

Saravana Kumar
தமிழ்நாட்டில் முதல் முறையாக பட்டதாரி இளைஞர் ஒருவர் கழுதை பண்ணை தொடங்கியுள்ளார். நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதிக்கு அருகில் உள்ள துலுக்கபட்டி எனும்  கிராமத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கழுதை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ரூ 33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம்

Ezhilarasan
ரூ.33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தொல்லியியல் துறை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பொருநை நாகரிகத்தின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு தாமிரபரணி நதிக்கரை விளங்கி வருகிறது. இங்கு, தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

சமுதாய கயிறு கட்டுவதில் மோதல்: மாணவர் பலி!

எல்.ரேணுகாதேவி
அரசுப் பள்ளியில் கையில் கயிறு கட்டுவது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்து சிகிச்சையில் இருந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நெல்லை மாவட்டம், அம்பை அருகே உள்ள பள்ளக்கால்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

பயணிக்கு நெஞ்சுவலி: ஓட்டுநர் எடுத்த முடிவுக்கு குவியும் பாராட்டு!

எல்.ரேணுகாதேவி
ஓடும் பேருந்தில் பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அரசுப் பேருந்தை நேராக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் எந்தவித இடையூறும் செய்யாமல் இச்செயலுக்கு...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பெண் எஸ்.ஐக்கு கத்திக்குத்து – நலம் விசாரித்த முதலமைச்சர்

Janani
நெல்லை அருகே கோயில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை சுத்தமல்லி அடுத்த பழவூரில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

தொழிலதிபரைக் கடத்த முயன்ற ரவுடி கும்பல்

Halley Karthik
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சென்னை தொழிலதிபரைக் கடத்த நெல்லையைச் சேர்ந்த ரவுடி கும்பல் திட்டமிட்டதாகத் தெரியவந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் காரில் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

உவரி புனித அந்தோணியார் திருத்தல பெருவிழாவில் குவிந்த பக்தர்கள்

Saravana Kumar
நெல்லை உவரியில் உள்ள புனித அந்தோணியார் திருத்தல பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருநெல்வேலி மாவட்டம் தென்கோடி கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள புனித உவரி அந்தோனியார் திருத்தல பெருவிழா கடந்த 1ம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்த விபத்து: நிர்வாகிகள் மீதான வழக்குகள் ரத்து

Arivazhagan CM
நெல்லையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் கடந்த டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி தனியார்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நெல்லையில் பயங்கரம்…திமுக செயலாளர் கொலை

Saravana Kumar
பாளையங்கோட்டை காவல் நிலையம் அருகே நள்ளிரவில் திமுக பிரமுகர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாநகர 38வது வார்டு திமுக செயலாளரான பொன்னுதாஸ் என்கிற அபே...