26.7 C
Chennai
September 27, 2023

Tag : Tiruvallur

தமிழகம் செய்திகள்

பயன்பாடின்றி பாழாகி வரும் 250 புதிய ஆம்புலன்ஸ்கள்; நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக டிடிவி தினகரன் அறிக்கை!

Web Editor
250 புதிய கால்நடை மருத்துவ நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாடின்றி பாழாகி வருவது குறித்த நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கம் ஊராட்சியின் இருளாம்பாளையம்...
தமிழகம் செய்திகள்

இந்தியன் ஆயில் நிறுவனம் ஏரியில் மண் எடுக்கும் வழக்கு: அரசும், மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Editor
இந்தியன் ஆயில் நிறுவனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஏரியில் அதிக மண் எடுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சர்வத்குமார்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

படித்த பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் மாணவர்கள்

Web Editor
திருவெள்ளைவாயல் அரசுமேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.5 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் மற்றும் நூலகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்து திருவெள்ளைவாயல் கிராமம் உள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்; பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உறுப்பினர்கள்

Web Editor
இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை அகற்றி புது கட்டிடம் கட்டி தர கோரியும், பொது மக்களுக்கு இடையூறாக உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; நிபுணர்கள் தீவிர சோதனை

EZHILARASAN D
வேலம்மாள் பள்ளிக்கு இரண்டாவது முறையாக யுஎஸ்ஏ நாட்டு வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்ததால், வெடிகுண்டு செயல் இழக்கும் சிறப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள் சட்டம்

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை

Web Editor
திருவள்ளூர் அருகே வேலம்மாள் தனியார் பள்ளியில் உள்ள 3 வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த  தொலைபேசி அழைப்பால், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டில் உள்ள வேலம்மாள் தனியார் பள்ளி...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

திருவள்ளூர் : சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

Dinesh A
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.   திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விடுதியில் மாணவி மரணம் – டி.சி வாங்கிச்சென்ற மாணவிகள்

EZHILARASAN D
திருவள்ளூர் அருகே விடுதியில் மாணவி உயிரிழந்த பள்ளியில், ஒரே நாளில் 23 மாணவிகள் மாற்றுச் சான்றிதழ் வாங்கிச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த 12ம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

10 ஆண்டுகளுக்கு பின் பேருந்து இயக்கம்; பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

G SaravanaKumar
திருவள்ளூர் அருகே 10 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதால் அப்பகுதி பொதுமக்கள்  பேருந்துக்கு வாழைமரம் தோரணம் கட்டி பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.  திருவள்ளூர் மாவட்டம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிக்கன் பக்கோடா சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்

G SaravanaKumar
சிக்கன் பக்கோடா சாப்பிட்ட இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலாங்காடு அடுத்த தொழுதாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேசன்-கனகவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு நித்திஷ் (வயது 11), ஜீவன்...