பழைய வாகனங்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது – டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

டெல்லியில் பழைய வாகனங்களை கண்டறிய பெட்ரோல் பங்க்குகளில் நவீன கேமரா பொருத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More பழைய வாகனங்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது – டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

“விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டதிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டதிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

இத்தாலியில் உள்ள 3,300 அகதிகளை வெளியேற்ற வெளியுறவு அமைச்சகம் முடிவு!

இத்தாலியில் சட்ட விரோதமாக குடியேறிய 3 ஆயிரம் அகதிகளை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

View More இத்தாலியில் உள்ள 3,300 அகதிகளை வெளியேற்ற வெளியுறவு அமைச்சகம் முடிவு!

ஐபிஎல் டிக்கெட் இருந்தால் பேருந்துகளில் இலவச பயணம் – சிஎஸ்கே அதிரடி அறிவிப்பு!

சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கும் 2025 ஐபிஎல் போட்டிகளை காணவரும் ரசிகர்கள், மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று சிஎஸ்கே தெரிவித்துள்ளது.

View More ஐபிஎல் டிக்கெட் இருந்தால் பேருந்துகளில் இலவச பயணம் – சிஎஸ்கே அதிரடி அறிவிப்பு!

ரயில்வே தேர்வில் முறைகேடு – 26 பேரை கைது செய்து சிபிஐ நடவடிக்கை !

உத்தர பிரதேசத்தில் நடந்த ரயில்வே தேர்வில் முறைகேடு செய்த 26 பேரை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

View More ரயில்வே தேர்வில் முறைகேடு – 26 பேரை கைது செய்து சிபிஐ நடவடிக்கை !

“அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழிப் பாடம் கட்டாயம்” – பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு !

பஞ்சாபில் வரும் கல்வி ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

View More “அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழிப் பாடம் கட்டாயம்” – பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு !

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் !

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் !

“போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல் !

மாணவர்களை சீரழித்து வரும் போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல் !

“STR 49” – சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய அப்டேட் !

சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய 49வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

View More “STR 49” – சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய அப்டேட் !

ஆப்பிரிக்காவில் தொடரும் வன்முறை – உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்வு !

ஆப்பிரிக்கா நாட்டில் வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

View More ஆப்பிரிக்காவில் தொடரும் வன்முறை – உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்வு !