இன்று வெளியாகிறது ‘மகுடம்’ படத்தின் இரண்டாவது பாடல் !

விஷாலின் ‘மகுடம்’ படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகயுள்ளது..

View More இன்று வெளியாகிறது ‘மகுடம்’ படத்தின் இரண்டாவது பாடல் !

இயக்குனர் பாக்யராஜ் மறைவு – பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்!

இயக்குனர் பாக்யராஜ் மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More இயக்குனர் பாக்யராஜ் மறைவு – பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்!

“ஆட்டோ இம்யூன்(Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்” – நடிகர் விஷ்ணு விஷால்!

ஆட்டோ இம்யூன் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

View More “ஆட்டோ இம்யூன்(Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்” – நடிகர் விஷ்ணு விஷால்!

ரஜினிகாந்தின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது – ரசிகர் மன்றம் அதிரடி அறிக்கை!

ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

View More ரஜினிகாந்தின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது – ரசிகர் மன்றம் அதிரடி அறிக்கை!

நடிகர் அஜித்குமார் தாயார் மறைவு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More நடிகர் அஜித்குமார் தாயார் மறைவு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

“என் குடும்பத்தை கெடுத்தது மூன்று எழுத்து இட்லி நடிகைதான்” – நடிகர் ரவி மோகன்!

ஏஐ மூலம் எடிட் செய்து எனக்கு எதிராக பரப்புகிறார்கள் என்று நடிகர் ரவி மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “என் குடும்பத்தை கெடுத்தது மூன்று எழுத்து இட்லி நடிகைதான்” – நடிகர் ரவி மோகன்!

மீண்டும் மீண்டுமா…‘டாக்சிக்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு!

‘டாக்சிக்’ படம் ஜூன் மாதம் வெளியாகாது என்றும் விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்றும் நடிகர் யஷ் தெரிவித்துள்ளார்.

View More மீண்டும் மீண்டுமா…‘டாக்சிக்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு!

நடிகர் யாஷ் பிறந்தநாள் – புதிய போஸ்டரை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு!

நடிகர் யாஷ் பிறந்த நாளையொட்டி “டாக்ஸிக்” படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

View More நடிகர் யாஷ் பிறந்தநாள் – புதிய போஸ்டரை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு!

“இதயம் கனக்கிறது விஜய் அண்ணா” – நடிகர் ரவிமோகன் வருத்தம்!

ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் ரவிமோகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

View More “இதயம் கனக்கிறது விஜய் அண்ணா” – நடிகர் ரவிமோகன் வருத்தம்!

“மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளேன்” – கே.பாக்யராஜ்!

சினிமாவில் 50 வருடங்கள் என்பது இன்னும் எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

View More “மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளேன்” – கே.பாக்யராஜ்!