சொந்த மண்ணில் வீழ்ந்தது மும்பை – 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று...