கோமா நிலையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ? – குடும்பத்தினரின் அதிகாரப்பூர்வ விளக்கம் இதோ!
கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவிய நிலையில், அவரது உடல்நலம் குறித்து குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர். இந்திய திரையுலகில் கர்நாடக இசைப் பாடகிகளில் ஒருவராக வலம் வருபவர்...