ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த சிம்பு!
நடிகர் சிலம்பரசன், தனது ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்தார். சிலம்பரசன் நடிப்பில் பத்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவான பத்து தல திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி வெளியானது. இதில் இந்த படத்தில் சிம்புவுடன்,...