வினாத்தாள் கசிவு எதிரொலியாக அணைத்து பதவி உயர்வுக்கான தேர்வுகளும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ‘அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலம் நடத்தப்படும்’ – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு !Irregularities
ரயில்வே தேர்வில் முறைகேடு – 26 பேரை கைது செய்து சிபிஐ நடவடிக்கை !
உத்தர பிரதேசத்தில் நடந்த ரயில்வே தேர்வில் முறைகேடு செய்த 26 பேரை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
View More ரயில்வே தேர்வில் முறைகேடு – 26 பேரை கைது செய்து சிபிஐ நடவடிக்கை !அரசு தேர்வில் முறைகேடு – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் கைது!
பாட்னாவில் அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோரை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் முதல் நிலைத் தேர்வு கடந்த…
View More அரசு தேர்வில் முறைகேடு – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் கைது!முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார்: 6 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு!
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ்…
View More முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார்: 6 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு!முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் – நவ.22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான ரூ.350 கோடி முறைகேடு புகார் மீது விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி…
View More முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் – நவ.22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!அண்ணா பல்கலை. நிதி முறைகேடு விவகாரம் – முன்னாள் துணைவேந்தர் சூரப்பா கடிதம்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு நேரில் ஆஜராக முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், சட்டசபை பொது கணக்கு தணிக்கை குழு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக…
View More அண்ணா பல்கலை. நிதி முறைகேடு விவகாரம் – முன்னாள் துணைவேந்தர் சூரப்பா கடிதம்!முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான ரூ.350 கோடி முறைகேடு புகார் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக்…
View More முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எழுந்த நிதி முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டி முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு சட்டசபை பொது கணக்கு தணிக்கை குழு சம்மன் அனுப்பி உள்ளது. அதிமுக ஆட்சியின்…
View More அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!!