இடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தங்களுடைய பரப்புரை யுக்தியை மட்டுமே பயன்படுத்தி, மக்களின் மனங்களை ஈர்த்து, தனது வாக்கு வங்கியை நாம் தமிழர் கட்சி நிரூபித்துக்காட்டியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் திமுக...