சமூகவலைதளத்தில் வீடியோ பதிவு செய்து லைக் பெறுவதற்காக அரசு பேருந்தை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இன்ஸ்டாகிராம், பேஸ்புக், whatsapp…
View More சமூக வலைதள வீடியோவுக்கு லைக் பெற அரசு பேருந்தை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்!திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் 2-வது நாளாக கிரிவலம் – ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம்!
திருவண்ணாமலையில், பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். உலகப் பிரசித்தி பெற்ற நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை…
View More திருவண்ணாமலையில் 2-வது நாளாக கிரிவலம் – ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம்!திருவண்ணாமலை ராணுவ வீரரின் சதி அம்பலம்!! வெளியான ஆடியோவால் பரபரப்பு
திருவண்ணாமலையை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் வெளியிட்ட வீடியோ குறித்து நண்பருடன் அவர் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்.…
View More திருவண்ணாமலை ராணுவ வீரரின் சதி அம்பலம்!! வெளியான ஆடியோவால் பரபரப்புவிடுதியில் நடந்த ராகிங் கொடுமை..! 8 மாணவர்கள் இடைநீக்கம்
சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்து, போர்வையை சாட்டை கயிறு போல திரித்து அடித்து தண்டனை வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா…
View More விடுதியில் நடந்த ராகிங் கொடுமை..! 8 மாணவர்கள் இடைநீக்கம்கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை..!
கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. கோடை மழை காரணமாக மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில்,…
View More கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை..!திருவண்ணாமலை கோயிலில் காணிக்கை எண்ணிக்கை: உண்டியலில் ரூ.2 கோடி பணம், 195 கிராம் தங்கம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பங்குனி மாத உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 7 லட்சத்து 6 ஆயிரத்து 201 ரூபாய் பணமும், 195 கிராம் தங்கமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு…
View More திருவண்ணாமலை கோயிலில் காணிக்கை எண்ணிக்கை: உண்டியலில் ரூ.2 கோடி பணம், 195 கிராம் தங்கம்!திருவண்ணாமலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்த கனமழை!
திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது.…
View More திருவண்ணாமலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்த கனமழை!கண்களை கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி அசத்திய யோகா பயிற்சியாளர்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு யோக கலை பயிற்சியாளர் கல்பனா தனது இரண்டு கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி, பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அம்மை அப்பர் தொண்டு…
View More கண்களை கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி அசத்திய யோகா பயிற்சியாளர்150 ஆம் ஆண்டு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு மகா தேரோட்டம்
ஆரணி அடுத்த எஸ் வி நகர கிராமத்தில் மாசி மாத பிரம்மோற்சவ 150 ஆம் ஆண்டு விழா ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு தேரோட்டத்துடன் சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த எஸ் வி…
View More 150 ஆம் ஆண்டு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு மகா தேரோட்டம்ஏடிஎம் கொள்ளையில் கைதான ஆரிப், ஆஜாத்-க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் கைதான ஆரிப், ஆஜாத்-க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.…
View More ஏடிஎம் கொள்ளையில் கைதான ஆரிப், ஆஜாத்-க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!