திருவண்ணாமலையில், பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். உலகப் பிரசித்தி பெற்ற நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை…
View More திருவண்ணாமலையில் 2-வது நாளாக கிரிவலம் – ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம்!