தமிழ்நாட்டின் 14 இடங்களில் சதமடித்த வெயில்!! – அதிகபட்சமாக சென்னையில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று முன்தினம் 18 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில், நேற்று 15 இடங்களில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த மே 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த...