Tag : வெப்ப அலை

முக்கியச் செய்திகள்மழைதமிழகம்செய்திகள்

தென்கிழக்கு அரபி கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!! இந்திய வானிலை ஆய்வு மையம்

Web Editor
தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 05.30...
முக்கியச் செய்திகள்மழைதமிழகம்செய்திகள்வானிலை

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!!

Web Editor
கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோடை வெயில் வெளுத்து வாங்கி...
முக்கியச் செய்திகள்மழைதமிழகம்செய்திகள்

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை..!

Web Editor
கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. கோடை மழை காரணமாக மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில்,...
முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Web Editor
கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், அடுத்த 4 நாட்களுக்கு,  குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார், ஒடிசா, சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு...
முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

கோடை கால நோய்களை கண்காணிக்க வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

Web Editor
கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை கண்காணிக்கக் கோரி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை வழகக்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடக்கத்திலேயே வெப்பநிலை அதிகரித்துள்ளதால் வரும்...