28.7 C
Chennai
June 26, 2024

Tag : government bus

முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கீழே தள்ளிவிட்டு அட்டூழியம்! நடத்துநர், ஓட்டுநர் சஸ்பெண்ட்!

Web Editor
திருப்பூர் அருகே அரசுப் பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கீழே தள்ளிவிட்டதால் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையம் புதிய பேருந்து நிலையத்தில் கோபிசெட்டிபாளையம் செல்லும் அரசுப் பேருந்தில் முதியவர்...
தமிழகம் செய்திகள்

அரசு பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு படுத்து உறங்கிய நடத்துநர்- பயணிகள் அவதி…

Web Editor
அரசு பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு பயணிகள் அமர்ந்திருந்த நிலையில்,  நடத்துநர் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த பச்சூர் பகுதியில், திருப்பத்தூரில் இருந்து ஆந்திர எல்லை பகுதியான கொத்தூர்...
மழை தமிழகம் செய்திகள் வானிலை

மதுரையில் அரசு பேருந்துக்குள் மழை – குடை பிடித்தபடி பயணம் செய்த பொதுமக்கள்!

Student Reporter
மதுரையில் அரசு பேருந்துக்குள் பெய்த மழையால்  குடையுடன் குளிரில் நடுங்கியபடி பொதுமக்கள் பயணம் செய்தனர்.  மதுரை மாவட்டம் முழுவதிலும் இரு தினங்களாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில் பல்வேறு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சமூக வலைதள வீடியோவுக்கு லைக் பெற அரசு பேருந்தை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்!

Web Editor
சமூகவலைதளத்தில் வீடியோ பதிவு செய்து லைக் பெறுவதற்காக அரசு பேருந்தை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இன்ஸ்டாகிராம், பேஸ்புக், whatsapp...
தமிழகம் செய்திகள்

பாஜக எம்எல்ஏ அலுவலகத்தில் நுழைந்த நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு : அரசு பேருந்து மோதியதாக போலீசார் தகவல்!

Web Editor
கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் நுழைந்த நபர் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகில், கோவை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசுப் பேருந்தில் பயணிகளுக்குள் மோதல்; விசாரணை நடத்திய போலீசார் முன்பு தரையில் உருண்டு அழுத நடத்துநர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Web Editor
நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணிகளுக்குள் ஏற்பட்ட மோதலை விசாரித்த போது, பேருந்து நடத்துநர் போலீசார் முன்பு தரையில் படுத்து உருண்டு கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூரிலிருந்து நேற்று மதியம் மதுரை வழியாக...
தமிழகம் செய்திகள்

உதகையில் பேருந்துகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

Web Editor
உதகையில் அரசு பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உதகை கோட்டத்திற்குட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பணிமனைகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன....
முக்கியச் செய்திகள் தமிழகம்

சேலம் அரசுப் பேருந்தில் இருந்து நடத்துனர் தவறி விழுந்து உயிரிழப்பு

Web Editor
சேலத்தில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து செட்டிசாவடி பகுதிக்கு அரசுப் பேருந்து, பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டு திரும்புவது வழக்கம்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்- டி.டி.வி. தினகரன்

Web Editor
அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டம் இருந்தால் அதை கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து...
முக்கியச் செய்திகள்

செங்கல்பட்டு சாலை விபத்து சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

Web Editor
செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy