திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சித்திரைப் பெருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா ,வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான சித்திரை பெருவிழா…
View More திருத்தணி முருகன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!திருத்தணி
கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை..!
கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. கோடை மழை காரணமாக மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில்,…
View More கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை..!திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உண்ணாவிரதம்!
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 7-வது ஊதிய குழு அமல்படுத்த கோரி 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏழாவது ஊதிய குழு அமல்படுத்த வேண்டும், பல ஆண்டு காலமாக செயல்படுத்தாமல் உள்ள…
View More திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உண்ணாவிரதம்!மாசி மாத பிரம்மோற்சவ விழா: முருகப்பெருமானுக்கும் – வள்ளியம்மைக்கும் கோலாலமாக நடைபெற்ற திருக்கல்யாணம்
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலின் மாசி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. மலைக்கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மரத்தேரில் எழுந்தருளிய உற்சவர் முருகப் பெருமான் திருக்கோயில் மாட வீதியில் உலா வந்து…
View More மாசி மாத பிரம்மோற்சவ விழா: முருகப்பெருமானுக்கும் – வள்ளியம்மைக்கும் கோலாலமாக நடைபெற்ற திருக்கல்யாணம்திடீர் சிலிண்டர் கசிவால் அலறியடித்து ஓடிய ஊழியர்கள் ! திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பரபரப்பு
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மலைமீது பிரசாதம் செய்யும் விற்பனை கூடத்தில் ஏற்பட்ட சிலிண்டர் கசிவால், 30 நிமிடத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின்…
View More திடீர் சிலிண்டர் கசிவால் அலறியடித்து ஓடிய ஊழியர்கள் ! திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பரபரப்புமுருகன் கோயில்களில் களைகட்டும் தைப்பூச திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு
தமிழகத்தில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட முருக பெருமானின் அறுபடை கோயில்களிலும் தைப்பூச திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…
View More முருகன் கோயில்களில் களைகட்டும் தைப்பூச திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்புபட்டப்பகலில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை
திருத்தணியில், பட்டப்பகலில் 85 வயது மூதாட்டியை கட்டிப்போட்டு, 10 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், தனலட்சுமி என்ற 85 வயது மூதாட்டி வீட்டில் தனியாக…
View More பட்டப்பகலில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை