36 C
Chennai
June 17, 2024

Search Results for: உச்ச நீதிமன்றம்

முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக எம்.எல்.ஏ அசோக்குமார் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு |  உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

Web Editor
கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அசோக்குமார் வெற்றிபெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Web Editor
பாஜகவுடன் கைகோர்த்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Web Editor
2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி சந்தானகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற...
முக்கியச் செய்திகள் செய்திகள்

“மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது” -உச்ச நீதிமன்றம்!

Web Editor
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி, மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.   மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த பின்னர் 2018-ம்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு எதிரான வழக்கு: தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Web Editor
‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் நாளை மறுநாள் நாடு முழுவதும்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கெஜ்ரிவாலை பதவி நீக்கக் கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

Web Editor
கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. டெல்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையில் கைது...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மாதவிடாய் சுகாதாரம் குறித்த தேசிய கொள்கை : மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Web Editor
பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கான மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான  ஒரே மாதிரியான தேசிய கொள்கை குறித்த கருத்துக்களை அறிக்கையாக மத்திய அரசிடம் சமர்ப்பிக்காத மாநிலங்கள், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உ.பி.யில் முஸ்லிம் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: விபரம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!

Web Editor
வீட்டுப்பாடம் செய்யாத முஸ்லிம் மாணவரை, சக மாணவர்களை வைத்து அடித்த உ.பி. ஆசிரியர் விவகாரத்தில், வழக்கு விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உத்தரப்பிதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை...
முக்கியச் செய்திகள்

ஞானவாபி வழக்கை வாராணாசி நீதிமன்றம் விசாரிக்கும் – உச்ச நீதிமன்றம்

Halley Karthik
ஞானவாபி மசூதி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர்  கோயிலின் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள சிருங்கார கெளரி,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம்

Web Editor
ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக பால் வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனங்களில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy