Tag : dismissed

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குருநானக் கல்லூரியில் குழு மோதல் எதிரொலி: 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை

Web Editor
குருநானக் கல்லூரியில் குழு மோதல் எதிரொலியாக 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை வேளச்சேரியில் இயங்கி வரும் குருநானக் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்கள் இடையே அவ்வப்போது மோதல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆளுநர் பதவியில் நீடிக்கும் தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார் – வைகோ அறிக்கை!

Web Editor
அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகளையும் மரபுகளையும் மீறிவரும் ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

செந்தில் பாலாஜி விவகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய ஆளுநர்

Web Editor
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதம் வெளியானது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Jeni
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் – ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு

Jeni
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு எதிரான வழக்கு: தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Web Editor
‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் நாளை மறுநாள் நாடு முழுவதும்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

சிவசேனா சொத்துக்களை ஏக்நாத் ஷிண்டே குழுவிற்கு மாற்ற முடியாது! – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Web Editor
உத்தவ் தாக்கரே தரப்பினர் வசம் உள்ள சிவசேனா கட்சியின் சொத்துக்களை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவுக்கு மாற்ற மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மகாராஷ்டிராவில் நிலவிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராம் நிரந்தர நீக்கம் – தலைமை அலுவலகம் அறிவிப்பு

G SaravanaKumar
காயத்ரி ரகுராமின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு, அவரை அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாக விடுவிப்பதாக தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. நடிகையாகவும், நடன இயக்குநராகவும் பிரபலமடைந்தவர் காயத்ரி ரகுராம். இவர் கடந்த 8...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

உக்ரைன் அதிபர் திடீர் முடிவு – இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் பதவி நீக்கம்

Web Editor
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் தூதர்களை திடீரென பதவி நீக்கம் செய்து அறிவித்துள்ளார்.   உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போர் நிலவி...