Author : Student Reporter

375 Posts - 0 Comments
முக்கியச் செய்திகள்தமிழகம்பக்திசெய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் 2-ம் நாள் கந்த சஷ்டி திருவிழா!

Student Reporter
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் இரண்டாம் நாள் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா நேற்று காலை யாசாலை பூஜையுடன் துவங்கியது.  இத்திருவிழா...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்த சீமான்! – உடல் நலம் குறித்து விசாரித்தார்!

Student Reporter
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.நல்லக்கண்ணுவை  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகியும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த...
முக்கியச் செய்திகள்மழைதமிழகம்செய்திகள்

மழை தொடர்பான இலவச உதவி எண் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Student Reporter
சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பாதிப்புகளை தெரிவிக்க இலவச உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.  நேற்று இரவு  நேரத்தில்...
தமிழகம்செய்திகள்

தீபாவளி தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Student Reporter
தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறையால் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டம்,  உதகையில் தீபாவளி தொடர் விடுமுறையால் அங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா என பல சுற்றுலா தளங்களில் கடந்த 2 நாட்களாக...
தமிழகம்பக்திசெய்திகள்

விமரிசையாக நடைபெற்ற மயிலாடுதுறை மயூரநாதர் ஆலய திருக்கல்யாண வைபவம்!

Student Reporter
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறையில் அமைந்துள்ள மயூரநாதர் ஆலயம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற பழைமை வாய்ந்த ஆலயமாகும். ...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்வானிலை

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Student Reporter
தமிழ்நாட்டில்  இன்று  4 மாவட்டங்களில் மிக கனமழையும், 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில்,  தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து...
முக்கியச் செய்திகள்குற்றம்தமிழகம்செய்திகள்

சிவகங்கை: பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ வைரல்!

Student Reporter
சிவகங்கையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  சிவகங்கை மாவட்டம்,  தேவகோட்டையில் என்.எஸ்.எம்.வி.பி.எஸ் என்ற அரசு  உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ...
குற்றம்தமிழகம்செய்திகள்

திடீரென அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்து 3 லாரிகள்! நாமக்கல்லில் அதிர்ச்சிச் சம்பவம்!

Student Reporter
நாமக்கல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகள் தீடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்த, சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அருகே முதலைப்பட்டி புதூரில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான டயர் கடை உள்ளது. ...
முக்கியச் செய்திகள்மழைதமிழகம்செய்திகள்

மயிலாடுதுறையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை…. 84 மி.மீ மழைப்பதிவு!

Student Reporter
மயிலாடுதுறையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால், அதிகபட்சமாக 84 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று மாலை துவங்கி தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறையில்...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

தீபாவளி முடிந்து சென்னை திரும்பிய பொதுமக்கள்! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பு!

Student Reporter
தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறை முடிந்ததால், மீண்டும் சென்னை நோக்கி பொதுமக்கள்  படையெடுத்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பொது மக்கள்  சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.  இந்த நிலையில்,  தீபாவளி விடுமுறை...