மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறையில் அமைந்துள்ள மயூரநாதர் ஆலயம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற பழைமை வாய்ந்த ஆலயமாகும். …
View More விமரிசையாக நடைபெற்ற மயிலாடுதுறை மயூரநாதர் ஆலய திருக்கல்யாண வைபவம்!