36 C
Chennai
June 17, 2024

Tag : parents

முக்கியச் செய்திகள் தமிழகம்

இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவர்களை தாக்கிய போலீசார்: தலையில் காயத்துடன் 11 வயது சிறுவன் மருத்துவனையில் அனுமதி!

Web Editor
சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன் தம்பியை மதுபோதையில் இருந்த காவலர்கள் வாகனத்தில் துரத்தி லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. தலையில் காயத்துடன் 11 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை புளியந்தோப்பு திரு.வி.க. நகர்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை: டிஜிசிஏ உத்தரவு!

Web Editor
விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவுறுத்தியுள்ளது. உலகில் விமான போக்குவரத்து வேகமாக வளரும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்க்கு அருகிலேயே இருக்கை! – டிஜிசிஏ உத்தரவு!

Web Editor
விமான நிறுவனங்கள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.  சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,...
குற்றம் தமிழகம் செய்திகள்

“மலேசியாவில் இளைஞரை தனி அறையில் வைத்து சித்ரவதை செய்யும் ஹோட்டல் உரிமையாளர்!” – மகனை மீட்டுத் தரக்கோரி பெற்றோர் மனு!

Web Editor
மலேசியவில் சித்ரவதைகளை அனுபவித்து வரும் மகனை மீட்டுத் தரக்கோரி, மயிலாடுதுறையை சேர்ந்த இளைஞரின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரின் மகன்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மகனின் பள்ளிக்கட்டண உயர்வு குறித்து தந்தையின் வேதனை பதிவு இணையத்தில் வைரல்!

Web Editor
சிபிஎஸ்இ பள்ளியில் பயின்று வரும் தனது மகனின் பள்ளிக்கட்டண உயர்வை குறித்து தந்தை ஒருவர், தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குர்கானில் வசிக்கும் உதித் பண்டாரி என்பவரின் மகன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“அம்மா, அப்பா தவறாமல் ஓட்டு போடுங்க” – மாணவர்கள் கடிதம்!

Web Editor
மணப்பாறை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் 260 பேர்,100 சதவீத வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக வாக்களிக்க வலியுறுத்தி தங்களது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம்...
முக்கியச் செய்திகள் குற்றம்

காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை – பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேர் கைது!

Web Editor
பெற்றோர்கள் சம்மதமின்றி பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞரை, பெண்ணின் அண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26). இவர்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

சிவகங்கை: பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ வைரல்!

Student Reporter
சிவகங்கையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  சிவகங்கை மாவட்டம்,  தேவகோட்டையில் என்.எஸ்.எம்.வி.பி.எஸ் என்ற அரசு  உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

உணவகத்தில் உணவைக் கொட்டிவிட்டுச் சென்ற குழந்தை – பெற்றோர்கள் மீது எழுந்த கடுமையான விமர்சனம்.!

Web Editor
உணவகத்தில் உணவை கொட்டி வீணாக்கிய குழந்தையை தடுக்காத பெற்றோர்கள் குறித்த சம்பவம் மீது கடுமையான விமர்சனத்தை இணையவாசிகள் வைத்துள்ளனர். ஒருபுறம் சரியான உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாட்டால் நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், மறுபுறம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமெரிக்க மகனுக்கு, மதுரையில் கலாச்சார விழா நடத்தி நெகிழ வைத்த பெற்றோர்!!

Web Editor
திருமங்கலம் அருகே அமெரிக்க மகனுக்கு தமிழ் கலாசாரம், பண்பாடு குறித்து கலை நிகழ்ச்சிகளுடன் பெற்றோர் விழா எடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பன்னிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுதாகர் –...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy