31.9 C
Chennai
May 30, 2024

Search Results for: மெகா தடுப்பூசி முகாம்

முக்கியச் செய்திகள்

ஆகஸ்ட் 7இல் சென்னையில் 2,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

Web Editor
சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை 2,000 இடங்களில் 33வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும்...
முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்

Web Editor
தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை உருமாறிய கொரோனா தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளதாகவும், வரும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

34வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது!

Arivazhagan Chinnasamy
பெருநகர சென்னை மாநகராட்சியில் 34வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் 34 ஆவது மெகா கொரோனா...
முக்கியச் செய்திகள் கொரோனா

சென்னை; 2000 இடங்களில் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்!

Arivazhagan Chinnasamy
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 2000 இடங்களில் கோவிட்மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்படுகிறது. 12.09.2021 முதல் கோவிட் மெகா...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

EZHILARASAN D
தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது....
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் இன்று 15-வது மெகா தடுப்பூசி முகாம்

EZHILARASAN D
தமிழ்நாட்டில் 15 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தினசரி...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

8-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

Halley Karthik
தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான எட்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம், இன்று 50 ஆயிரம் இடங்களில் தொடங்கியது. கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகளால், தற்போது நோய்தொற்று வெகுவாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இனி சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம்; அமைச்சர் தகவல்

G SaravanaKumar
தமிழ்நாட்டில் இனி சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.   தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

Halley Karthik
தமிழ்நாட்டில் 5 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்

EZHILARASAN D
தமிழ்நாடு முழுவதும் 3-வது முறையாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற வுள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy