தமிழ்நாட்டில் 15 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தினசரி…
View More தமிழ்நாட்டில் இன்று 15-வது மெகா தடுப்பூசி முகாம்mega vaccination camp
10-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழ்நாட்டில், இன்று 10-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாமில் வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கை…
View More 10-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்8-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது
தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான எட்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம், இன்று 50 ஆயிரம் இடங்களில் தொடங்கியது. கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகளால், தற்போது நோய்தொற்று வெகுவாக…
View More 8-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது4- ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது
தமிழ்நாடு முழுவதும் நான்காம் கட்ட தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகின்றன. தொற்றைத் தடுக்க தடுப்பூசிதான்…
View More 4- ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியதுமெகா தடுப்பூசி முகாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் இன்று ஆய்வு செய்தார். தமிழ்நாட்டு முழுவதும் 3-ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடந்து வரு கிறது. 20…
View More மெகா தடுப்பூசி முகாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுசென்னையில் இன்று 1,600 முகாம்களில் தடுப்பூசி
சென்னையில் 1600 முகாம்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 20…
View More சென்னையில் இன்று 1,600 முகாம்களில் தடுப்பூசிதமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு முழுவதும் 3-வது முறையாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற வுள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்…
View More தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்தமிழகம் முழுவதும் இன்று 2-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் இன்று 2-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 12-ஆம் தேதி…
View More தமிழகம் முழுவதும் இன்று 2-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்