36 C
Chennai
June 17, 2024

Search Results for: துருக்கி நிலநடுக்கம்

முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம் செய்திகள்

துருக்கி நிலநடுக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Web Editor
துருக்கியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்த மக்களை நினைத்து வேதனைப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.17...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

துருக்கி நிலநடுக்கம்; இந்தியர்களின் நிலை என்ன…?

Web Editor
துருக்கியில் ஏற்ப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. அவற்றில் இந்தியர்களின் நிலை என்ன என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 5...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

துருக்கி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2300 ஆக உயர்வு

Web Editor
துருக்கி மற்றும் சிரியா எல்லைகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிரமான நிலநடுக்கதால் இதுவரை 2300 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

துருக்கி நிலநடுக்கம் – 248 மணி நேரத்துக்குப் பிறகு சிறுமி உயிருடன் மீட்பு

Web Editor
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட 248 மணி நேரத்துக்குப் பிறகு 17 வயது சிறுமியை மீட்புக் குழுவினர் இன்று உயிருடன் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் Instagram News

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் – 40 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

Web Editor
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது....
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் விளையாட்டு

துருக்கி நிலநடுக்கம் : பிரபல கால்பந்து வீரர் சடலமாக மீட்பு

Web Editor
துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 45ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் இன்று கானா நாட்டைச் சார்ந்த பிரபல கால்பந்து வீரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

துருக்கி நிலநடுக்கம்; இஸ்தான்புல் புறப்பட்டது இந்தியாவின் முதல் நிவாரணக்குழு

Web Editor
துருக்கி மக்களுக்கு இந்தியா என்றுமே உறுதுணையாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்த நிலையில் இந்தியாவின் சார்பில் நிவாரணக் குழு இஸ்தான்புல்லுக்கு புறப்பட்டு சென்றது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப்...
முக்கியச் செய்திகள் உலகம்

துருக்கி நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 3,800 ஆக உயர்வு

Yuthi
துருக்கி மற்றும் சிரியா எல்லைகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிரமான நிலநடுக்கத்தால் இதுவரை 3,800 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை...
முக்கியச் செய்திகள் உலகம்

துருக்கி நிலநடுக்கம்: 7,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்

Yuthi
மத்திய துருக்கியில்  5  முறையாக  ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 7,700க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமி – நெஞ்சை உலுக்கும் புகைப்படம்

Web Editor
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமியின் புகைப்படம் வெளியாகி தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. துருக்கியில் அடுத்தெடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்த...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy