32.2 C
Chennai
September 25, 2023

Tag : earthquake

முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை!

Web Editor
அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா தீபகற்ப பகுதியில் உள்ள சாண்ட் பாயிண்டிலிருந்து தென்மேற்கே 55 மைல் தொலைவில் இன்று சக்திவாய்ந்த...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

Web Editor
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 என பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. டோக்கியோவின் தென்கிழக்கே 107 கிலோ மீட்டர் தொலைவில் 65 கிலோ...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. திடீரென குலுங்கிய பூமியால் பீதியடைந்த மக்கள்!!

Web Editor
ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவான நிலநடுக்கத்தால் பூமி குலுங்கியது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் மத்திய...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவு!

Web Editor
இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் அதிகாலையில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது....
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவு!

Jayasheeba
நியூசிலாந்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகி உள்ளது....
முக்கியச் செய்திகள் உலகம்

அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு அருகே கடலுக்கு அடியில் நிலநடுக்கம்!

G SaravanaKumar
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் அருகே கடலுக்கு அடியில் தொடர்ச்சியாக 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

டெல்லி நிலநடுக்கம் – தெருவில் தஞ்சமடைந்த குஷ்பு

G SaravanaKumar
டெல்லியில் இருக்கும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நிலநடுக்கத்தின்போது தான் தெருவில் தஞ்சம் அடைந்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இந்தியாவின் வட மாநிலங்களும் அதிர்ந்ததால் பொதுமக்கள் அச்சம்

G SaravanaKumar
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 5 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

ஈக்வாடார் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்; 15 பேர் பலி

Web Editor
தென் அமெரிக்க நாடான ஈக்வடார் மற்றும் பெரு ஆகிய நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈக்வடார் நாட்டில் உள்ள குவாவாஸ் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

நியூசிலாந்தில் 7.1 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! சுனாமி எச்சரிக்கை அபாயம்

Web Editor
நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டதை அடுத்து, 300 கிமீ சுற்றளவில், மக்கள் வசிக்காத தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க கடந்த சில...