எம்எல்ஏ-வுக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு உயிரிழந்த முதியவரால் பரபரப்பு
சட்டமன்ற உறுப்பினருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு பேருந்து நிலைய சாலையோரம் இறந்து கிடக்கும் முதியவரால் பரபரப்பு ஏற்ப்பட்டது. கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து...