36 C
Chennai
June 17, 2024

Tag : துருக்கி நிலநடுக்கம்

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

’நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு உதவுவது இந்தியாவின் கடமை’– மீட்புக் குழு மத்தியில் மோடி உரை

Web Editor
உலகத்தை நாம் ஒரே குடும்பமாக கருதுகிறோம்; குடும்பத்தில் உள்ளவர்கள் நெருக்கடியில் உள்ளபோது அவர்களுக்கு உதவுவது இந்தியாவின் கடமை என துருக்கியில் மீட்புப்பணியில் ஈடுபட்ட குழுவினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தன்னை காப்பாற்றிவயவரை விட்டு விலக மறுத்த பூனை ! துருக்கியில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்

Web Editor
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பூனை தன்னை காப்பாற்றிவயவரை விட்டு விலக மறுத்ததால் , காப்பற்றியவரே அந்த பூனையை தத்தெடுத்து கொண்ட சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது. துருக்கி, சிரியாவில் கடந்த 6-ஆம்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

துருக்கி நிலநடுக்கம் – 248 மணி நேரத்துக்குப் பிறகு சிறுமி உயிருடன் மீட்பு

Web Editor
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட 248 மணி நேரத்துக்குப் பிறகு 17 வயது சிறுமியை மீட்புக் குழுவினர் இன்று உயிருடன் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் Instagram News

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் – 40 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

Web Editor
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது....
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

துருக்கியில் மீட்கப்பட்ட பெண்ணுடன் இந்திய ராணுவ பெண் மருத்துவர் – ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த புகைப்படம் வைரல்

Web Editor
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்ணுடன் இந்திய ராணுவ மேஜர் பீனா திவாரி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கக்த்தில் பகிர்ந்துள்ளார்....
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

மகத்தானது மனிதசேவை….. போர்க்களத்தை விட்டு மீட்புப் பணிக்குச் சென்ற உக்ரைன் வீரர்கள்…

Web Editor
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவுவதற்காக உக்ரைன் போர் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 6-ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத் தொடர்ந்து...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

நிலநடுக்கத்தால் 5 மீட்டர் வரை நகர்ந்த துருக்கி – விஞ்ஞானிகள் தகவல்

Web Editor
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக துருக்கி 5 மீட்டர் வரை நகர்ந்து இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“காப்பாற்ற கை கோர்ப்போம்” – துருக்கி மக்களுக்காக அழைப்பு விடுத்த மணற்சிற்பம்

Web Editor
துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பங்களை சுதர்ஷன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். துருக்கியில் கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. மேலும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

துருக்கியில் ’ஆப்ரேஷன் தோஸ்த்’ – மீட்பு படையுடன் இணைந்த இந்தியாவின் 6-வது விமானம்

Web Editor
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த மக்களை மீட்பதற்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட 6-வது விமானம் துருக்கி சென்றடைந்தது. துருக்கியின் காஷியாண்டெப் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

’ஆப்ரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் துருக்கி, சிரியாவுக்கு மீட்பு படைகளை அனுப்பிய இந்தியா

Web Editor
’ஆப்ரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் துருக்கி மற்றும் சிரியாவுக்கு மீட்பு படைகளை இந்தியா அனுப்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy