உலகத்தை நாம் ஒரே குடும்பமாக கருதுகிறோம்; குடும்பத்தில் உள்ளவர்கள் நெருக்கடியில் உள்ளபோது அவர்களுக்கு உதவுவது இந்தியாவின் கடமை என துருக்கியில் மீட்புப்பணியில் ஈடுபட்ட குழுவினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில்…
View More ’நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு உதவுவது இந்தியாவின் கடமை’– மீட்புக் குழு மத்தியில் மோடி உரைசிரியா நிலநடுக்கம்
துருக்கி நிலநடுக்கம் – 248 மணி நேரத்துக்குப் பிறகு சிறுமி உயிருடன் மீட்பு
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட 248 மணி நேரத்துக்குப் பிறகு 17 வயது சிறுமியை மீட்புக் குழுவினர் இன்று உயிருடன் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த…
View More துருக்கி நிலநடுக்கம் – 248 மணி நேரத்துக்குப் பிறகு சிறுமி உயிருடன் மீட்புதுருக்கியில் மீட்கப்பட்ட பெண்ணுடன் இந்திய ராணுவ பெண் மருத்துவர் – ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த புகைப்படம் வைரல்
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்ணுடன் இந்திய ராணுவ மேஜர் பீனா திவாரி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கக்த்தில் பகிர்ந்துள்ளார்.…
View More துருக்கியில் மீட்கப்பட்ட பெண்ணுடன் இந்திய ராணுவ பெண் மருத்துவர் – ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த புகைப்படம் வைரல்நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமி – நெஞ்சை உலுக்கும் புகைப்படம்
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமியின் புகைப்படம் வெளியாகி தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. துருக்கியில் அடுத்தெடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்த…
View More நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமி – நெஞ்சை உலுக்கும் புகைப்படம்துருக்கி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2300 ஆக உயர்வு
துருக்கி மற்றும் சிரியா எல்லைகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிரமான நிலநடுக்கதால் இதுவரை 2300 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று…
View More துருக்கி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2300 ஆக உயர்வு