நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: 15 பேர் உயிரிழப்பு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவில், உயர்மட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்த டமாஸ்கஸ் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 2011-ஆம் ஆண்டு சிரியா-இஸ்ரேல் இடையே...