30.6 C
Chennai
May 26, 2024

Search Results for: கே.எஸ்.அழகிரி

தமிழகம் செய்திகள்

“மக்களவைத் தேர்தலில் புது முகங்களுக்கு வாய்ப்பு” – கே.எஸ்.அழகிரி பேட்டி!

Web Editor
டெல்லியிலில் நடைபெற்ற கட்சியின் வழிகாட்டுதல் குழு ஆலோசனை கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். டெல்லியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் அக்கட்சியின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடனான பேச்சு வார்த்தையில் திருப்தி – கே.எஸ்.அழகிரி பேட்டி!

Web Editor
தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடனான பேச்சு வார்த்தை திருப்தியாக அமைந்ததாகவும், 40 தொகுதிகளில் எப்படி வெற்றி பெறுவது, பாஜக, அதிமுகவை எப்படி வீழ்த்துவது என பேசப்பட்டதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

”தமிழ்நாடு காங். தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான்” – கே.எஸ்.அழகிரி பேட்டி!

Web Editor
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் மாற்றம்? கே.எஸ்.அழகிரி டெல்லியில் முகாம்!

Web Editor
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் விரைவில் மாற்றப்படலாம் என கூறப்படும் நிலையில், கே.எஸ்.அழகிரி டெல்லியில் முகாமிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ் அழகிரி 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆளுநர் ரவி ஒரு சுவாரஸ்யமான நபர் – கே.எஸ்.அழகிரி

Web Editor
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி என்னை பொறுத்தவரை ஒரு சுவாரஸ்யமான நபர் என்று காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்: கே.எஸ்.அழகிரி உறுதி!

Web Editor
மேகதாதுவில் கர்நாடக  அணை கட்ட தமிழ்நாடு காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதுடொர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடகத்தில்,மேகதாதுவில் அணை கட்டுவதாக அந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கர்நாடகா தோல்வியை மறைக்கும் தந்திரமே ரூ.2000 நோட்டை திரும்பப்பெறும் அறிவிப்பு – கே.எஸ்.அழகிரி

Web Editor
கர்நாடகா தேர்தல் தோல்வியை மறைக்கவே 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32ஆவது நினைவு தினம் இன்று...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கே.எஸ்.அழகிரி ரயில் மறியல்

Web Editor
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில்  காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வாரிசு அரசியல் தவறில்லை – கே.எஸ்.அழகிரி

Web Editor
அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.  சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். ...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அமமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியா?- கே.எஸ்.அழகிரி விளக்கம்

Web Editor
நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy