பாஜக அழிவு சக்தி என்பதை அதிமுகவும், அதன் தொண்டர்களும் உணர வேண்டும்; தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி
பாஜக அழிவு சக்தி என்பதை அதிமுகவும்,அதன் தொண்டர்களும் உணர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிநாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது....