திருமணம் செய்ய விருப்பம்தான். ஆனால்..? – ராகுல் காந்தியின் சுவாரஸ்யமான பேட்டி
திருமணம் செய்துகொள்ள விருப்பம் தான். ஆனால் எனக்கு ஏற்றவாறு சரியான பெண் அமைய வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை என்னும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரசு...