34.5 C
Chennai
June 17, 2024

Month : March 2023

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து!

Jayasheeba
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

70வது பிறந்தநாள்; அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

Jayasheeba
70வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி, நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடக்கம்

Jayasheeba
11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இந்த மாதம்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

G SaravanaKumar
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழக கடலோர மாவட்டங்களில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

Jayasheeba
சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன. அதன்படி இந்தியன் ஆயில் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டரின்...
முக்கியச் செய்திகள் உலகம்

துருக்கி : இடிபாடுகளுக்குள் சிக்கிய குதிரை – 21 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

G SaravanaKumar
துருக்கி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபடுகளுக்குள் சிக்கி 21 நாட்களாக உயிருக்கு போராடிய குதிரை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.  துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது....
முக்கியச் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்; அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

Jayasheeba
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்...
முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

பார்டர் கவாஸ்கர் கோப்பை; இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்

G SaravanaKumar
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy