ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பந்துவீச்சாளர் பட்டியலில் அஸ்வின் முதலிடம்
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பந்துவீச்சாளர் பட்டியலில் இந்திய அணியின் அஸ்வின் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 36 வயதான அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 14 விக்கெட் எடுத்தார். இதையடுத்து,...