ஐபிஎல் ஒளிபரப்பு உரிம மதிப்பு ரூ.4.16 லட்சம் கோடியை எட்டும் – ஐபிஎல் தலைவர் அருண் துமல்!
ஐபிஎல் ஒளிபரப்புக்கான ஊடக உரிம மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.4.16 லட்சம் கோடியை எட்டும் என நம்புவதாக ஐபிஎல் தலைவர் அருண் துமல் தெரிவித்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்பான நிகழ்ச்சி...