சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு | மகளிர் தினத்தை முன்னிட்டு என பிரதமர் மோடி அறிவிப்பு!
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சிறப்பு பரிசாக வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி,...