ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

சென்னை உயர் நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து, பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாகவும்,  அம்பேத்கர் பிறந்தநாளை…

View More ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் 76வது சுதந்தர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு…

View More ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். பேரணி..! கொரட்டூரில் 700 போலீசார் குவிப்பு

தமிழக காவல்துறையின் தீவிர கண்காணிப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணி, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று தொடங்கியுள்ளது. கொரட்டூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற உள்ள இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் துணை ஆணையர் மணிவண்ணன் ஆய்வு…

View More தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். பேரணி..! கொரட்டூரில் 700 போலீசார் குவிப்பு

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு : மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மார்ச் 17ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு…

View More ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு : மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து  உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்…

View More ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கியது

கடலூர், பெரம்பூர், கள்ளக்குறிச்சியில் காவல்துறையின் பாதுகாப்போடு ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கியது.  தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த…

View More கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கியது

ஆர்எஸ்எஸ் பேரணி மக்களிடையே மதவெறி களமாக மாறிவிடும் – திருமாவளவன் எம்.பி.

பாஜக பேரணியை தாங்கள் எதிர்த்ததில்லை என்ற திருமாவளவன் எம்.பி., ஆர்எஸ்எஸ் பேரணி மக்களிடையே மதவெறி களமாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு முழுவதும் இன்று மக்கள் கூடும் பகுதிகளில் பொது மக்களுக்கு விசிக…

View More ஆர்எஸ்எஸ் பேரணி மக்களிடையே மதவெறி களமாக மாறிவிடும் – திருமாவளவன் எம்.பி.

தமிழ்நாட்டில் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு

தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது.  ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளை…

View More தமிழ்நாட்டில் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு

44 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த…

View More 44 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம்

47 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கிடைக்குமா? நாளை மறுநாள் உத்தரவு

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தொடர்பான வழக்கு வரும் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நவம்பர் 6 ம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த உத்தரவிட்டதுடன், அதற்கான நிபந்தனைகளை விதித்து,…

View More 47 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கிடைக்குமா? நாளை மறுநாள் உத்தரவு