“அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்” – தவெக தலைவர் விஜய்!

குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு தவெக தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்” – தவெக தலைவர் விஜய்!

77-வது குடியரசு தினம் : செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர்!

டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றினார்.

View More 77-வது குடியரசு தினம் : செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர்!

77-வது குடியரசு தினம் – தேசிய போா் நினைவிடத்தில் பிரதமா் மோடி மரியாதை!

டெல்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில் பிரதமா் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

View More 77-வது குடியரசு தினம் – தேசிய போா் நினைவிடத்தில் பிரதமா் மோடி மரியாதை!

“நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துக்கள்” – எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துக்கள்” – எடப்பாடி பழனிசாமி!

77-வது குடியரசு தினம் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More 77-வது குடியரசு தினம் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

77-வது குடியரசு தினம் – தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார்.

View More 77-வது குடியரசு தினம் – தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

77வது குடியரசு தினம் – இன்று முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு!

நாட்டின் 77-ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

View More 77வது குடியரசு தினம் – இன்று முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு!

குடியரசு தின வாழ்த்துப் பதிவை நீக்கிய X – நடிகை ஸ்வரா பாஸ்கர் கண்டனம்!

நடிகை ஸ்வரா பாஸ்கர் தனது எக்ஸ் பக்கத்தில் குடியரசு தின வாழ்த்துகளை பகிர்ந்த நிலையில் அவரது பதிவினை X நிர்வாகம் நீக்கியுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

View More குடியரசு தின வாழ்த்துப் பதிவை நீக்கிய X – நடிகை ஸ்வரா பாஸ்கர் கண்டனம்!

குடியரசு தின அணிவகுப்பில் திப்பு சுல்தானின் அலங்கார ஊர்தி இடம்பெற்றதா? – உண்மை என்ன?

2025ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின் போது மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் டேபிளோ கர்நாடகா அரசால் கொண்டு செல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் படம் பரவி வருகிறது.

View More குடியரசு தின அணிவகுப்பில் திப்பு சுல்தானின் அலங்கார ஊர்தி இடம்பெற்றதா? – உண்மை என்ன?

கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

சென்னை தலைமை செயலகத்தில் குடியரசு தின கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

View More கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!