தென் தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பால் அதிகரிக்கும் காற்றாலை மின் உற்பத்தி!
தென் தமிழகமான கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் காற்றின் வேகம் தற்போது இயல்பை விட மெல்ல, மெல்ல அதிகரித்து வருவதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் மின்சாரம் உற்பத்தி செய்வதில்...