தமிழ்நாட்டுக்கு 9,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு!

தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 9,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

View More தமிழ்நாட்டுக்கு 9,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு!

சகாரா பாலைவனம் : தண்ணீர் கிடைக்காமல் 49 பேர் துடிதுடித்து உயிரிழப்பு!

சகாரா பாலைவனத்தில் சிக்கிய 49 பேர் தண்ணீர் கிடைக்காமல் உயிரிழந்துள்ளனர்.

View More சகாரா பாலைவனம் : தண்ணீர் கிடைக்காமல் 49 பேர் துடிதுடித்து உயிரிழப்பு!

“மழைநீரில் தத்தளிக்கவிட்டதோடு மக்களைத் தாகத்தில் தவிக்கவிடத் திட்டமிடும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!

குடிநீருக்கான கட்டணத்தைத் திமுக அரசு திரும்ப பெற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “மழைநீரில் தத்தளிக்கவிட்டதோடு மக்களைத் தாகத்தில் தவிக்கவிடத் திட்டமிடும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!

கெலவரப்பள்ளி அணையில் நீருடன் சேர்ந்து வெளியேறும் நுரை – விவசாயிகள் வேதனை!

கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

View More கெலவரப்பள்ளி அணையில் நீருடன் சேர்ந்து வெளியேறும் நுரை – விவசாயிகள் வேதனை!

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – ரசாயன கழிவுநீரால் நுரைபொங்கும் அபாயம்!

தொடர் கனமழை காரணமாக ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

View More கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – ரசாயன கழிவுநீரால் நுரைபொங்கும் அபாயம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 90,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார்.

View More குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி – செல்வப்பெருந்தகை கண்டனம்

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு மத்திய அரசு வரி விதிக்கப்படவுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி – செல்வப்பெருந்தகை கண்டனம்

“நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

“நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் தத்துவம் அடிப்படையிலேயே தவறானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!