உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவின் சுற்றுச்சுவரில் புலி ஒன்று ஓய்வெடுக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து புலி…
View More குருத்வாராவின் சுற்றுச்சுவரில் தஞ்சமடைந்த புலி | இணையத்தில் வைரலாகும் வீடியோ!security
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிச.18ஆம் தேதி வரை ஒத்திவைப்பு..!
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு மற்றும் எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிச.18ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று…
View More எதிர்க்கட்சிகள் தொடர் அமளி – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிச.18ஆம் தேதி வரை ஒத்திவைப்பு..!மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.!
மதுரையில் உள்ள அமலாக்கத்துறையின் துணை மண்டல அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி…
View More மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.!காஸாவில் உள்ள ஹமாஸின் 130 சுரங்க நிலைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!!
காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் தங்கள் வீரா்கள் இதுவரை 130 ஹமாஸ் சுரங்க நிலைகளை தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ‘எக்ஸ்’ தள பக்கத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தித் தொடா்பாளா்…
View More காஸாவில் உள்ள ஹமாஸின் 130 சுரங்க நிலைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!!காஸா-இஸ்ரேல் போர்: தீர்வு காண இந்தியா பங்களிக்க வேண்டும் – ஜோர்டான் தூதர் சலாம் ஜமீல்!
உலகில் இந்தியா ஒரு வளரும் சக்தி எனவும், காஸா-இஸ்ரேல் போரில், இந்தியா சிறந்த பங்களிப்பை அளிப்பதால், உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என்று இந்தியாவுக்கான ஜோர்டான் தூதர் சலாம் ஜமீல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அக். 7-ம்…
View More காஸா-இஸ்ரேல் போர்: தீர்வு காண இந்தியா பங்களிக்க வேண்டும் – ஜோர்டான் தூதர் சலாம் ஜமீல்!“காஸாவை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்க கூடாது” – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் முடிவடைந்த பிறகு காஸாவின் பாதுகாப்பு பொறுப்பை இஸ்ரேல் ஏற்கவுள்ளதாக பிரதமர் நெதன்யாகு தெரிவித்ததற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்த்துள்ளதாக அமெரிக்காவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அக்.…
View More “காஸாவை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்க கூடாது” – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு!“காஸாவில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் நிலை!” – மருத்துவர்கள் கதறல்
காஸா மருத்துவமனையிலுள்ள குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கை, கால்களில் ஏற்பட்ட காயங்கள் மட்டுமின்றி மூளை அறுவை சிகிச்சையும் மயக்க மருந்து…
View More “காஸாவில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் நிலை!” – மருத்துவர்கள் கதறல்போருக்குப் பின் காஸா முழுவதுமாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் – நெதன்யாகு!
போருக்குப் பிறகு காஸாவின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் இஸ்ரேலிடம் இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த அக். 7-ம் தேதி தொடங்கிய போர்…
View More போருக்குப் பின் காஸா முழுவதுமாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் – நெதன்யாகு!இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஊடுருவலை தடுக்க நவீன பாதுகாப்பு வேலி..!
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஊடுருவலை தடுக்க நவீன பாதுகாப்பு வேலி அமைக்கப்படுகிறது. இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். இந்தியாவில் ஜம்மு காஷ்மீர்…
View More இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஊடுருவலை தடுக்க நவீன பாதுகாப்பு வேலி..!ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடு; காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார்.…
View More ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடு; காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு